Sunday, October 7, 2007

புரோகிதன் மகன் ராமனும், புரோக்கர் கருணாநிதியும்!

ராமன் என்றொரு அயோக்கியத்... என்றைக்குமே மக்களுக்கு இழவை கொட்டுவதை மட்டுமே செய்து வரும் அயோக்கியனாக இருக்கிறான். அன்றும் அவன் உழைக்கும் மக்களைக் கொன்றான், இன்றும் கொல்கிறான். சத்ரிய சாமியாரின் குடுமி ஆட்டத்திற்க்கேற்ப்ப சாம்புகனைக் கொன்றான் அன்று, இன்று பார்ப்பனிய பொறுக்கிகளின் அரசியல் ஆட்டத்திற்க்கேற்ப்ப பெங்களூரில் பஸ்ஸை எரித்து கொன்றுள்ளானர் இந்த பொறுக்கியின் வாரிசுகள்.

இவன் பெயரைச் சொல்லி இந்தியாவில் இது வரை எதுவும் உருப்படியான விசயங்கள் நடந்த மாதிரி தெரியவில்லை. எல்லாமே மக்கள் விரோத நடவடிக்கைகள் மட்டும்தான் ராமனுக்கு சொந்தமாக இருக்கின்றன. அயோத்தி ராமனல்ல அவன். அயோக்கியத்.. ராமன் அவன்.

இவன் ஒரு பயந்தாங்கோள்ளி. அன்று வாலியை நேரில் மோதி வெற்றிக் கொள்ளும் தைரியமின்றி ஒளிந்திருந்து கொன்றான். அதனை நியாயப்படுத்த புராணங்களில் வாலிக்கு எதிரியின் சக்தியில் பாதி போய்விடும் என்று ஒரு புரட்டைச் சேர்த்தார்கள். இன்று பெங்களூரிலும் கூட தமது சொந்த மாநிலத்திலும் கூட பஸ்ஸை எரித்துவிட்டு ஓடி ஒளிந்து கொண்டனர் பயந்தாங்கொள்ளி பொறுக்கிகள் - ராமனின் வாரிசுகள். பெரியார் சிலை உடைத்து ஒளிந்து வாழ்ந்த கோழைகளின் மத்தியில் ராமனின் படத்தை எரித்து விட்டு தைரியமாகவே வலம் வந்தனர் மக இக அமைப்பினர். பூணூல்களை அறுத்தெறிந்துவிட்டு தைரியமாக மேடை போட்டு அறிவித்தனர் சுயமாரியாதை இயக்கத் தோழர்கள். ஆனால் பெரியார் சிலையை உடைத்த போதும் சரி, இன்று படு கோழைத்தனமாக பஸ்ஸை எரித்த போதும் சரி பதுங்கிக் கொண்டவர்கள்தான் ராமன்கள். இதுதான் ராமன், இவ்வளவுதான் அந்த பன்றியின் ஆளுமை.

தமிழகத்தில் ஏற்ப்பட்ட பிரச்சினைக்கு தமிழகத்தில் அல்லவா எதிர்ப்பு காட்ட வேண்டும். அதுவும் யார் சொன்னார்களோ அவர்களயல்லவா எதிர்க்க வேண்டும். அதை விடுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலமாக இவர்கள் தெளிவாக ஒன்றை சொல்லிவிட்டார்கள். நாங்கள் பயங்கரவாதிகள். அதுவும் படு பயந்தாங்கொள்ளித்தனமானா பயங்கரவாதிகள் என்று. பெரும்பான்மை இந்துக்களுக்காக நாங்கள் போராடுகிறோம் என்ற இவர்கள் போட்ட வேசம் இங்கு கலைந்து அவர்களின் பார்ப்பனியம் அம்மணமாகிறது.

இந்த செய்தியை வெளியிடும் பத்திரிக்கை பன்றிகள் இன்னும் வக்கிரமாக எழுதுகிறார்கள். குண்டு வெடித்தால் யார் செய்தது என்று தெரியும் முன்பே பீதி கிளப்பும் இவர்கள் பார்ப்பன பயங்கர்வாதிகள் குண்டு வைத்த பொழுதும் சரி, இந்த தற்போதைய பெங்களூர் சம்ப்வத்தில் அவ்ரகள் மக்கள் மீது போர் தொடுத்த போதிலும் சரி அதனை பயங்கரவாதம் என்று சுட்டாமல் 'என்ரேச்டு ஹிந்துஸ்' என்று எழுதுகிறார்கள். என்றேஜ்டு ஹிந்து ஏனையா இன்னொரு ஹிந்துவை கொல்கிறான்? முட்டாப்..... இதன் மூலம் இன்னுமொரு செய்தியை உறுதிப் படுத்துகிறார்கள். 'தமிழன் என்றால் அவன் இந்து இல்லை' என்று.

சதாரண ஒரு வார்த்தைக்கு இவர்கள் ஒன்றுமறியா மக்கள் மீது போர் தொடுப்பார்களாம். ராமன் ஏன் பார்ப்பன அரசியலின் வாகனமாகவே எல்லாக் காலத்திலும் இருந்த்திருக்கிறான்? அது அவன் பிறக்கும்போதே ஏற்ப்பட்ட ஒப்பந்தம். அசுவமேத யாகத்தின் இறுதிப் பகுதியாக குதிரையின் குஞ்சாமணியைப் பிடித்துக் கொண்டே யாகம் செய்த புரோகிதப் பார்ப்பனர்களை புணர்ந்துதான் அயோத்திய மன்னனின் பட்டத்தரசிகள் கருவுற்றனர். ராமனின் பார்ப்பன தொடர்பு பார்ப்பனர்களின் அரசியல் அதிகார ஆளுமை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அது அவனது பிறப்பு சம்பந்தப்பட்டதும் கூட ஆகும்.

தற்போதைய இந்த பிரச்சினை அனைத்திற்க்கும் காரணமான சேது திட்டம் என்பது இந்தியாவின் இறையாண்மையை காவு கொடுக்கும் ஒரு திட்டமாகும். அமெரிக்க அரசின் ராணுவ, பொருளாதார நலனின் ஒரு பகுதியாகத்தான் சேது திட்டம் நம் மீது திணிக்கப்படுகிறது. பன்னாட்டு சுரண்டல் தாக்குதலுக்கு இன்னும் இலக்காகத இந்திய கடல் வளங்களை கொள்ளையடிக்கவும், இந்திய கடல் பரப்பின் மீது தனது ராணுவ மேலாண்மையை நிலைநாட்டவும் இந்த திட்டம் வழி செய்கிறது என்பதே இதன் பின்னால் உள்ள அமெரிக்க சதி. இதனை ஒரு விவாதமாக மக்கள் முன் கொண்டு செல்வதை தடுக்கவும், திசை திருப்பவுமே பார்ப்பன புரோகித பயங்கரவாதிகளும், புரெ஡க்கர் கருணாநிதி உள்ளிட்டவர்களும் ராமன் அரசியல் விளையாடுகிறார்கள். ஏன் இதே பார்ப்பன பயங்கரவாதிகள்தான் இத்தனை வருடம் ஆட்சியில் இருந்தார்கள். வாஜ்பேயி என்ற அயோக்கியந்தான் இந்த திட்டம் உயிர்தெழுந்தது, அப்பொழுது இங்கு ஆட்சி செய்த பாப்பாத்தி ஜெயலலிதா ஆடு கிடா வெட்டு தடை சட்டத்தையல்லவா அமல்படுத்திக் கொண்டிருந்தார். வழக்கம் போல இவர்கள் விநளயாட்டில் இழவு கொட்டுவது என்னவோ சாதாரண உழைக்கும் மக்கள் வீட்டில்தான்.

புரோக்கனோ, புரோகிதனோ தமது சொந்த விவகாரங்களை பொது விவகாரமாகவும், பொது விவகாரத்தை சொந்த விவகாரமாகவும் திரித்து மக்கள் மீது எல்லா வகையிலும் பயங்கரவாதத்தை ஏவும் இந்த பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழித்து தெருக்களில் நாய்களைப் போல சுட்டுத் தள்ளும் மக்கள் சர்வாதிகார மன்றங்களை கட்டுவது ஒன்றே இதற்க்கு தீர்வாகும்.

அசுரன்

No comments: